ஆண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் பெண்களால் அவமானம் வருமாம்!

ஒருவரது உடலில் மச்சம் இருக்கும் இடங்களை வைத்து பலன்களை சொல்கிறது மச்ச சாஸ்திரம். இந்த பலன்கள் ஆண் பெண்களுக்கு மாறுப்படும். இன்றைய பதிவில் ஆண்களுக்கான பலன்களை பார்க்கலாம்

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்

நெற்றியின் வலது புறம் – தனயோகம்

வலது புருவம் – மனைவியால் யோகம்

வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் – நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்

இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை

மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்

மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்

இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]