ஆண்களின் முக்கிய கவனத்திற்கு- முடிந்தளவு பகிருங்கள்

பெண்களின் தொப்புள்,மார்பு,தொடை,முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில நபர்களின் கவனத்திற்கு!!!!

#தொப்புள்

நீ உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி.

#மார்பு

நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட​ அமிர்தம் கிடைக்குமிடம்.

#இடுப்பு

நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.

#உதடு

நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.

#தொடை

நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.

#பிறப்புறுப்பு

நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.

#கன்னம்

நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.

#முதுகு

நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.

இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கங்களும் நீ வாழ பழகிய, வாழ வழிசெய்பவையே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]