ஆண்களின் உணர்ச்சிமிக்க பகுதிகள் எது தெரியுமா?

ஆண்களின் உணர்ச்சிமிக்க பகுதிகள் எது தெரியுமா?

ஆண்களின்

பெண்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கென சில இரகசிய இடங்கள் இருப்பதை போல தான், ஆண்களுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் சில இரகசிய இடங்கள் உள்ளன. பொதுவாக இதை பற்றி பெண்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆண்களில் பலரும் இந்த இடங்களை பற்றி அதிகமாக அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. உடலுறவுக்கு முன் விளையாட்டுகளின் போது ஆண்களின் இந்த இடங்களை தொடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பெண்களிடன் இருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.

1. கழுத்து பகுதி

ஆண்களின்

கழுத்து பகுதி ஒரு மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். இந்த பகுதியில் தொடும் போது ஆண்களின் உடலில் ஒரு வித நடுக்கம் உண்டாகும். கழுத்துப்பகுதியை உதடுகளால் வருடுவதும், மெதுவாக முத்தமிடுவதும் ஆண்களுக்கு அதிக இன்பம் உண்டாகும். கழுத்திலிருந்து மார்பு பகுதிக்கு நகர்வதும், பின் கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு நகர்வதும் அவர்களுக்கு ஒருவித எழுச்சியை உண்டு செய்யும்.

2. காது மடல்

ஆண்களின்

 

காதுகள் உணர்ச்சியை தூண்டும் மிகச்சிறந்த இடமாகும். இந்த இடத்தை மெல்லமாக கைகளால் வருடுவது அல்லது நாக்கால் வருடுவது போன்றவற்றின் மூலம் உங்களது துணையை சிறையெடுக்கலாம்.

 

3. உடல் பகுதி
ஆண்களின் உடல் பகுதி முழுவதையும் வருடி விடுங்கள். அவர்களது சின்ன சின்ன உறுப்புகளையும் கூட தவறாமல் வருட வேண்டியது அவசியம். பிட்டம் போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு மசாஜ் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம்.

4. முகம்
நீங்கள் ஆண்களை முகத்தை கையாளும் விதம் மூலமாக இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கலாம். உங்களது இரு கைகளாலும் அவரது கன்னங்களை பற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஏன் கைகளால் செய்ய வேண்டும் என்றால், நமது கைகளுக்கு மிகச்சிறந்த சக்தி உள்ளது. ஏதேனும் பேசிக் கொண்டே உங்களது கணவருடைய தலைமுடிகளை கோதி விடுங்கள்.. இதனால் அவர் சோர்வுகளை எல்லாம் மறந்து விடுவார். உங்கள் மீதான காதலும் நெருக்கமும் அதிகரிக்கும்.

5. கைகள்

ஆண்களின்

இதனை செய்வதால் உங்களது மொத்த வேலையில் பாதிக்கு மேல் இந்த இடத்திலேயே முழுமையடைந்து விடும் என்று கூட கூறலாம். அவரது கைகளை வருடி விட்டு, உள்ளங்கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள். இதனால் உங்களது இருவருடைய உடல் வெப்பநிலையும் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக் கொள்ளும் அனுபவம் அவரது உச்சி முதல் பாதம் வரை ஒரு அதிர்வை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி உங்களுக்கு அவர் எவ்வளவு தேவை என்பதையும் இந்த நெருக்கம் புரிய வைக்கும்.

6. பாதங்கள்

ஆண்களின்

பாதங்களை உணர்ச்சிகளின் குவியல் என்று கூட கூறலாம். நீங்கள் உங்களது கணவரின் பாதங்களை மெல்ல வருடி, பாலியல் ரீதியாக மசாஜ் செய்து விடுங்கள். இதனை அவர் மிகவும் அதிகமாக விரும்புவார்.

7. ஆணுறுப்பு

ஆண்களின்

ஆண்களுக்கு அவர்களது ஆண் உறுப்பை பெண்கள் தொடுவது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் அவரது ஆண் உறுப்பை அங்குமிங்குமாக அடி முதல் நுனி வரை மெல்லமாக வருடி விடலாம். இதனால் அவர் உங்களை அதிகமாக விரும்புவார். இதனை நீங்கள் சுய இன்பத்துடன் வைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.

8. விதைப்பை
ஆணுறுப்பின் அளவிற்கு விதைப்பையும் மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஆனால் இதை பலர் அறிவதில்லை. விதைப்பைகளை நீங்கள் மிருதுவாக வருடி விடுவதன் மூலம் அவர் உலகத்தின் உச்சிக்கே சென்று விடும் அளவிற்கு மகிழ்ச்சியடைவார்.

9. வி லைன்

ஆண்களின்

ஆண்களின் இரண்டு தொடைகளுக்கும் இடையில்உள்ள பகுதி தான் இந்த வி லைன் பகுதியாகும். இதுவும் ஒருவகையான உணர்வை தூண்டும் பகுதி தான். உங்களது துணையுடன் ஒரு சின்ன உரையாடல் உடன் இந்த பகுதியை வருடுவதால் அவர் அதிக இன்பம் பெறுவார்.

10. மார்பக காம்புகள்

ஆண்களின்

ஆண்களுக்கு அவர்களது மார்பகங்களுடன் நீங்கள் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவர்களது மார்பக காம்புகளை தீண்டுவது அவர்களுக்கு அதிக சுகத்தை அளிக்கும். மார்பக காம்புகளை உங்களது நாக்கால் வருடுவது போன்றவை அவர்களுக்கு அதிக இன்பத்தை தரும். இதை மிக மிக மெதுவாக செய்ய வேண்டியது அவசியம்.

11. நாக்கு

ஆண்களின்
நாக்கு பகுதி மிகவும் அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உணர்ச்சி பூர்வமான பகுதியாகும். இந்த பகுதியை உங்களது நாக்கால் வருடலாம். முத்தமிடும் போது நாவையும் சேர்த்து சுவைக்கலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]