ஆணுறுப்பில் கயிறு கட்டி பஸ்ஸை இழுத்த சீன வாலிபர்

உலகில் உள்ள பல உறுப்புகளில் கயிற்றை கட்டி பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களை இழுத்து சாதனை செய்யும் எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் முதன்முதலாக சீன வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பில் கயிற்றை கட்டி அதன் மூலம் ஒரு பேருந்தை சில அடி தூரம் இழுத்து சாதனை செய்துள்ளார்.

இந்த சாதனையை சீன வாலிபர் நிகழ்த்தியபோது அவரை சுற்றி நின்று கொண்டிருந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் உற்சாகப்படுத்தி கைதட்டினர். மேலும் பலர் இந்த நிகழ்ச்சியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோவை நீங்களும் பார்க்க வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=uySEfwWYP6Q