ஆட்டோகிராப் நடிகையா இது!!!

ஆட்டோகிராப் நடிகையா இது!!!

தமிழ் படங்களில் ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்ற நடிகை கோபிகா. அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் படத்தினை இணையத்தில் வெளியிட்டார். அப்படத்தில் கோபிகா அவரின் குழந்தைகள் நன்றாக வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர். மற்றும் கோபிகாவுக்கு இவ்வளவு பெரிய அழகிய பெண் குழந்தை இருக்கிறதா எனவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் . கோபிகா அயர்லாந்தில் மருத்துவரான அஜிலேஜ்ஜை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணம் நடந்தேறியபின் அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசிக்கிறார். எல்லா நடிகைகளைப் போல கோபிகாவும் இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை ஆர்வமாக கொண்டுள்ளார்.

ஆட்டோகிராப் நடிகையா ஆட்டோகிராப் நடிகையா ஆட்டோகிராப் நடிகையா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]