ஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்!

ஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும், ஆட்டை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கெனடி கம்பானி(21) என்ற நபர் தான் திருடிவிட்டதாகவும் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சம்பவம் குறித்த பொலிஸார் விசாரணையின் போது,  கெனடி கம்பானி ஆடுகளுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, நான் ஆடுகளின் அனுமதியை பெற்றுக்கொண்டே அவற்றுடன் உடலுறவு கொண்டேன் என்றும். ஆடுகள் அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]