ஆடு சிக்கவில்லையாம் இந்த நடிகைக்கு!

ஆடு சிக்கவில்லையாம் இந்த நடிகைக்கு!

செல்லமாக இஞ்சி இடுப்பழகி என அழைக்கப்படும் நடிகைக்கு என்னும் ஏற்ற மணமகன் கிடைக்கவில்லையாம். நடிகை யோகா என்றால், கை வந்த கலையும். யோகா செய்த மாயமோ என்னவோ, அவர் கோபப்படுவதே இல்லையாம். எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் இல்லையாம். அதிர்ச்சி தகவல்களை கூட, அமைதியாகவே கேட்கிறாராம்.

சினிமாத்துறையிலுள்ள சக நாயகிகளைப் பார்த்து ஒருதுளியேதும் பொறாமைப்படுவதும் இல்லையாம். இவ்வளவு பரந்த மனசைக் கொண்ட அவருக்கு ஏற்ற ஜோடி சிக்கவில்லையாம். எங்கே செல்லும் இந்தப்பாதை என பாடிக்கொண்டே போய்கிட்டு இருக்காங்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]