ஆசிரியையிடம் சில்மிசம் செய்த தலைமை ஆசிரியர் – வெளியான வீடியோ!

இந்தியா குஜராத் மாநிலத்தில் பாடசாலை தலைமை ஆசிரியர் ஒருவர் ஆசிரியையை கட்டியணைத்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dahod மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலையில், தலைமையாசிரியர் ஒருவர் தனது அறைக்கு வந்த ஆசிரியையை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

இந்த காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுக்கப்பட்டு, சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் உள்ள ஆசிரியரிகள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]