முகப்பு News Local News ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் தற்காலிக நிறுத்தம்

ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் தற்காலிக நிறுத்தம்

ஆசிரியர் சங்கங்களினால் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆசிரியர் , அதிபர் சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்த தீர்மானத்தை கைவிட அந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com