ஆசியா விஷன் விருது 2018 சிறந்த நடிகை த்ரிஷா – விருது பெற்ற பிரபலங்களில் லிஸ்ட் இதோ!

தற்போது சினிமா பிரபலங்களை கௌரவிக்க பல விருதுகள் வழங்கப்படுகிறது. அண்மையில் ஆசியா விஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் வேதா படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகருக்கான விருது (critics) தனுஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வடசென்னை, தி எக்ஸ்டராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் என இரண்டு படங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல சிறந்த நடிகைக்கான விருது (Decade) திரிஷாவுக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த பெர்ஃபாமர் விருது பேரன்பு படத்திற்காக தங்கமீன்கள் புகழ் சாதனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]