ஆசிஃபாவை சிதைத்த விதம் மிக கொடூரமானது- நெஞ்சை பதறவைக்கும் உண்மை காட்சி சம்பவம்!!

மருத்துவ அறிக்கையும் போலீஸ் அறிக்கையும் நம் நரம்பு ரத்த நாளங்களை எல்லாம் உரைய வைக்கும் அளவுக்கு பதற வைக்கிறது.

பாலித்தீன் பையை விரித்து, ரத்தம் கோயில் தரையில் சிந்தாதவாரு முதலில் விரிப்பை ஏற்படுத்தி கற்பழிக்க தொடங்கியுள்ளார்கள்.

அவள் கத்தி விட கூடாது என தொடர்ந்து போதை மருந்தை கொடுத்து இருக்கிறார்கள்.

ஒரு வேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து செல்ல கூடாது என கால்களை வளைத்து உடைத்து இருக்கிறார்கள்.

அதே நிலையில் வைத்தே கடைசி வரை சிதைக்கப்பட்டு இருக்கிறாள் அந்த பிஞ்சு.

மரணத்தை கூட வலியில்லாமல் கொடுக்க கூடாது என முதலில் கழுத்தை நெறித்துள்ளார்கள்.

அப்போதும் மூச்சி இருந்ததால் பின் பக்கமாய் முட்டு கொடுத்து நெஞ்சு எலும்பை உடைத்து இருக்கிறார்கள்.

அப்போதும் அவள் உயிர் நூலிழையில் ஆடிக்கொண்டு இருக்க..

இறுதியாக கற்களை எடுத்து மண்டையில் அடித்து தலை எலும்புகளை உடைத்து அவள் மூச்சை நிறுத்தியுள்ளார்கள்.

ஆசிஃபா என்கிற எட்டு வயது சிறுமிக்கு வலி என ஒன்று இருக்கும் என்பதை கூட யோசிக்காத உணர்வே இல்லாத இந்த மிருகங்களை சட்டம் தண்டிக்காவிட்டால் சட்டத்தின் மீதான நம்பிக்கை துகள் துகளாய் உடைந்து விடும்.

அன்று மக்களின் புரட்சி இறுதி தீர்ப்பை வாசிக்கும்..!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]