ஆகக்கூடிய சில்லறை விலைகள்

சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகளை நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 159 ரூபாய், நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் 490 ரூபாய் மற்றும் (டுபாய்) 405 ரூபாய், பயறு ஒரு கிலோகிராம் 205 ரூபாய், சீனி ஒரு கிலோகிராம் 93 ரூபாய், கிழங்கு ஒரு கிலோகிராம் 115 ரூபாய் என ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.