அஸ்பெஸ்டஸ் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ஏற்கமுடியாது

அஸ்பெஸ்டோஸ்

மக்களது சுகாதாரத்துக்குப் பாதிப்பானது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீண்டும் மாற்றுவதற்கு எடுத்துள்ள முயற்சியை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் v தெரிவித்துள்ளார்.

அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளினால் புற்று நோய் உண்டாவதாக கூறி எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் திகதி முதல் குறித்த கூரைத் தகடுகள் தடை செய்யப்படும் என 2015ஆம் ஆண்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ரஷ்யா இலங்கையின் தேயிலைக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]