அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி திரையரங்குகளில் திரையிடப்படும் என SAVOY cinema குழுவினர் தெரிவித்துள்ளனர்…..

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]