அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்

அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Concetta Fierravanti-Wells இலங்கைக்கு வரவுள்ளார். எதிர்வரும் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சர்வதேச
இவர் முதல் தடவையாக இலங்கைக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]