அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ளார் ஜனாதிபதி – அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது ( புகைப்பட இணைப்பு )

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவின் கென்பரா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]