அவர்கள் எல்லாம் துப்பு கெட்டவர்கள்- விளாசிய பிரபலம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல இடங்களில் அறப்போராட்டம் நடந்து வருகின்றது.

இதற்கு உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு இத்தனை பிரச்சனை நடக்கும் போது வட இந்திய ஊடகம் ஒன்று கூட இதைப்பற்றி பேசவில்லை, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வட இந்திய ஊடகங்களை துப்பு கெட்டவர்கள் என்று கூறியுள்ளார்.