அவன் இவன் படநடிகையா இது?? புகைப்படத்தை பாருங்க அப்படியே ஷாக் ஆகிடுவிங்க

பிரபல நடிகை மது ஷாலினி. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

சமீப காலமாக, வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை திருப்ப கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி தங்களுடைய படங்களை இணையத்தில் பரவவிடுவது வாடிக்கையாகி வருகின்றது.

View this post on Instagram

Instincts are always right… #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

தற்போது, பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மது ஷாலினியும் அதையே தான் செய்துள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியாக மேலாடை இல்லாமல் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]