வடக்கின் நிலைமைகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளால் எழுகின்ற ஆதங்கங்களின் விளைவாக வெளியாக்கப்படும் கருத்துக்கள், தென்னிலங்கையில் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகின்றன.
வடக்கில் வாழ்கின்ற மக்களது பலப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]