அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி கொழும்பு, கிங்சி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றச்சாட்டில் தொடரப்பட்டதாக மகிந்தானந்த அளுத்கமகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]