அலோசியஸின் மதுபான நிறுவன உற்பத்தி முடக்கம்

அலோசியஸின் மதுபான நிறுவன உற்பத்தி முடக்கம்

மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்த வழக்கில் சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸின் டபிள்யூ. எம். மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஒரு வாரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உரிய காலத்தில் வரிப்பணத்ததை செலுத்தாததன் காரணமாக குறித்த உற்பத்தியை தடுத்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிசரையில் உள்ள மது தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்கள் தமது தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]