அலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக விளங்கிய அலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சதுர சேனாரத்னவின் திருமணமே இன்றைய தினம் – அரசியல் பிரமுகர்களின் ஆசியுடன் இடம்பெற்றது.

அலரிமாளிகையில்

இது தொடர்பில் பலகோணங்களில் சமூகத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவான பின்னர், அலரிமாளிகையை பிரதமரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]