அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஆப்பு வச்ச நடிகர் !!!

ஆப்பு வச்ச நடிகர்

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஆப்பு வச்ச நடிகர் !!!

சின்னத்திரையில் கொடிகட்டிப்பறந்த இறைவனின் பெயரைக் கொண்ட நடிகர், கடலின் ஒத்த சொல்லைக்கொண்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தற்சமயம் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், முன்ணனி நடிகைகளுடனும் நடித்துள்ளார். மற்றும் முன்ணனி நடிகர்களுக்கு பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இதனால் என்னவோ அவரின் சம்பளமோ பன்மடங்காக அதிகரித்துள்ளதாம்.

இந்நடிகரை அறிமுகம் செய்த இயக்குனரோ இவரை வைத்து புது படமொன்று இயக்குவதற்கு அணுகியபோது, படத்துக்கு ஓகே சொன்னது மட்டுமில்லாமல், சம்பளமாக பெரிய தொகையைக் கேட்டு இயக்குனரையே நடுங்க வைத்திட்டாராம்.

இதனால் மனம் குழம்பிய இயக்குனர் அந்நடிகரை கழுவி ஊத்துகிறாராம். அறிமுகப்படுத்திய என்னிடமேயே மனசாட்சி இல்லாமல் இவ்வளவு தொகையைக் கேட்கிறாரே என புலம்புகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]