அறிந்தும் அறியாமலும் பட நடிகையின் ஹொட் புகைப்படம் உள்ளே

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நடிகைகள் வருவதும் போவதும் வழக்கமான ஒன்று தான். எவ்வளவு தான் தன திறமைகளை காட்டி நடித்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் அவர்கள் நடிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் சினிமாவில் காணாமல் போகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் “அறிந்தும் அறியாமலும்” படத்தின் கதாநாயகி “சமிக்ஷா”.

இவர் நடித்த “அறிந்தும் அறியாமலும்” திரைபடம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-ற்கு ஜோடியாக நடித்த நடிகை சமிக்ஷா தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் ஹிந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் பிரபல ஹிந்தி சீரியல் காதனாயகியாக வளம் வருகிறார். இந்நிலையில் நடிகை சமிக்ஷா தற்போது அவரது கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக இணையதள பக்கத்தில் (இன்ஸ்டாகிராம்) வெளியிட்டுள்ளார்.

அறிந்தும் அறியாமலும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]