அர்ஜூன் அலோசியஸ்க்கு மீண்டும் விளக்கமறியல்

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த வழக்கு இன்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]