அர்ஜுனின் இரண்டாவது மகளா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே!!

இவரது இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன், அவரது மனைவி ஆகியோர் வெளிவட்டாரத்திற்கு வந்தது இல்லை. இந்நிலையில் தற்போது அர்ஜுன் தனது குடும்பத்துடன் எடுத்த போட்டோ தற்போது வைரலாக பரவிவருகிறது.
நடிகர் அர்ஜுன் தனது இரண்டு மகள்களுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

கடந்த 1990களில் முன்னணி ஹீரோவாக வளம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி பல மொழித் நடித்துள்ளார். திரைத்துறையில் 30 வருடம் கடந்து இன்றுவரை சினிமா துறையில் பிசியாகவே உள்ளார்.

இவர் நடிப்பு மட்டுமின்று சில படங்களை இயக்கியுள்ளார். இவரின் தந்தை சக்தி பிரசாத் புகழ் பெற்ற கன்னடத் நடிகர் . தவிர, இவரின் சகோதரர் கிஷோர் கன்னடத்தில் இயக்குனர்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]