அரை நிர்வாண போராட்டத்தில் குதித்த பிரபல நடிகை புதிய சர்ச்சையில் மாட்டியுள்ளார்!!

பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னுடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டார் என்று பிரபல நடிகை ஸ்ரீரெட்டி புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி திரையுலகினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் அவர் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகன் ஸ்டுடியோவில் தன்னிடம் உறவு வைத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். அரசுக்கு சொந்தமான அந்த ஸ்டுடியோவுக்கு என்னை அடிக்கடி கூட்டி சென்று என்னை வற்புறுத்தி உல்லாசமாக இருப்பார்.

ஸ்டுடியோவுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அதை ரெட் லைட் ஏரியா போல மாற்றிவிட்டனர். மேலும் வடஇந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் பணத்துக்காக படுக்கைக்கு செல்ல உடனே சம்மதிப்பதால்தான் தென்னிந்திய சினிமாவில் வடஇந்திய ஹீரோயின்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது‘‘ என்றார் ஸ்ரீரெட்டி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]