அரை நிர்வாண போராட்டத்தால் சாதித்துக்காட்டிய ஸ்ரீரெட்டி- அப்படி என்னவா இருக்கும்??

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நினைத்ததை சாதித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். அப்படி அழைகப்போரின் பட்டியலை வெளியிட்டு திரையுலகினரை அதிர வைத்தார்.

இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தார். இந்த போராட்டத்தின் விளைவாக ஸ்ரீரெட்டி மீதான தடையை மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் நீக்கியுள்ளது. தவிர, அவரது புகார்கள் குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும் விசாரணை மேற்கொள்ளப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமாக இல்லாத போதிலும் தான் நினைத்ததை ஸ்ரீரெட்டி சாதித்துள்ளார் . நடிகைகள் பேசக்கூட பயப்படும் விஷயத்தை துணிச்சலாக போராடி வெற்றி பெற்றுள்ளார் ஸ்ரீரெட்டி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]