அரை நிர்வாணாமாக அதிதி ராவ்

அரை நிர்வாணாமாக அதிதி

அரை நிர்வாண போஸ் கொடுத்து எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ‘காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதரி.

இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அதிதி அண்மையில் மேலாடை இன்றி அரை நிர்வாணாமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை தான் தற்போது வைரலாக பரவி வருகின்றது.