அரை நிர்வாணத்தோடு போராட்டத்தில் குதித்த பிரபல நடிகை – அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான ஸ்ரீரெட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சாம்பார் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் செய்தார். சில தினங்களுக்கு முன்பு அவரது சமூகவலைதளபக்கத்தில் ஒரு சர்ச்சையான விஷயத்தை பகிர்ந்தார்.

அதாவது ” பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகமாக உள்ளதாக தெரிவித்தார் அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார் .இது கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சையாக கிளம்பியது.

பெண்கள் என்றால் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் அந்த இயக்குனர். அவர் இரக்கமில்லாதவர். ”கொம்முலு வச்சின சேகருடு” என்பதில் இருந்து அவரின் பெயரை கண்டுபிடிக்கலாம் என ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

இதனால் அவர் சேகர் கம்முலா வை தான் சொல்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் . இதை அறிந்த சேகர் கம்முலா கடுமையாக ஸ்ரீரெட்டியை எச்சரித்துள்ளார் என்கிறது தெலுங்கு வட்டாரம்.

இந்நிலையில் இன்று அவர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சாம்பார் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் செய்தார். .இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் , தன்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்ள முடியாது என சொன்னதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறார் என தகவல் கிடைத்துள்ளது.நடிகை ஸ்ரீ ரெட்டி நிர்வாணமாக போராடிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]