அரை குறை உடையுடன் ஆபாச நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்- அவங்க யாரு தெரியுமா வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணர்ச்சி வசத்தால் பலர் பிரபலமாகியிருக்கிறார்கள். இதில் ஹிந்தி பிக்பாஸ் பற்றி சொல்ல வேண்டாம். சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் போனது.

இதில் ஒருவர் Hina Khan. பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் இந்த மாதமே இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

இந்நிலையில் அவர் அரை குறை உடையுடன் ஆபாச நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். புனிதமான இந்த ரமலான் நோன்பு காலத்தில் இப்படி அவர் செய்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 8.91 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

View this post on Instagram

❤️

A post shared by Hina Khan (@realhinakhan) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]