அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள் கௌரவிப்பு

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள் கௌரவிப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்

அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் 16வயதுக்குக்குக்கீழ் மற்றும், 18 வயதுக்குக்கீழான வலைப்பந்தாட்ட அணியினர் 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாண சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வு இன்று 30.10.2017 காலை 10 மணியளவில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து மேற்படி சம்பியன் மாணவிகளுக்கான காலணிகளையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன் அதிபர், ஆசிரியர்கள், சாதனை மாணவிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்அராலி சரஸ்வதி மகாவித்தியாலய வீராங்கனைகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]