அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தால் நோயாளிகள் பாதிப்பு ( பட இணைப்பு )

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன.  இந்தப் போராட்டத்தால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக, நோயாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.  எடுக்கப்பட்ட படத்தில்  காணலாம்.