அரச பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

​தைப்பொங்கல் தினைத்தை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]