முகப்பு News Local News அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

சம்பந்தன் சந்திப்பு

அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com