முகப்பு News Local News அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பாகும்- ஜனாதிபதி தெரிவிப்பு

அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பாகும்- ஜனாதிபதி தெரிவிப்பு

ஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளரான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன போன்ற நேர்மையான அரசியல் ஆளுமைகள் நாட்டுக்கு தேவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com