அரசியலமைப்பு பேரவை இன்றிரவு கூடுகின்றது

அரசியல் அமைப்பு பேரவை இன்றிரவு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

புதிய பிரதமர் நீதியரசர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவை கூடவிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரவு 9மணிக்கு இதுதொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளது.