அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ரூ. 3,500 கொடுப்பனவு

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 3500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 1500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]