அரசாங்கத்தை வீழ்த்த இறுதிக் கட்ட நடிவடிக்கை மஹிந்த

அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரத்தில் நாடாளுமன்றில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]