ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கின்றார் பிரதமர்

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம்

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி – பிரதமர் ஆகியோருக்கு இடையில் பலமுறை பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், அடுத்தவாரம் இவர்கள் இருவருக்கும் இ்டையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]