அரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு

“அரசன் சோப்! ரொம்ப, ரொம்ப நல்ல சோப்!!” இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக இருந்து வருகிறார்.

மேலும், இந்த குட்டிப்பெண் வளர்வதற்குள் 350க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னை நடிகைகளுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

அய்ரா மேலும் சரவணா ஸ்டோர்ஸ், மீரா ஷாம்பு போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் தெறி படத்தில் கூட நடித்திருக்கிறார் இந்த குட்டி அரசன்சோப் பெண். தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக வரும் பல்லவி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் அய்ரா.

தற்போது நன்றாக வளர்ந்துவிட்ட அசரன் சோப் குட்டி பாப்பா படங்களில் சைடு ரோலில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் மீரா ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் அய்ரா.

அரசன் சோப் அரசன் சோப் அரசன் சோப் அரசன் சோப் அரசன் சோப் அரசன் சோப் அரசன் சோப்

இவர் இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் சாகா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அய்ராவின் தற்போதைய புகைப்படங்கள் :

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]