அம்பாறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் கைது

அம்பாறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் கைது

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த நான்கு பேரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]