அம்பாறையில் கடும் மழையால் வீடுகள் பல சேதம்

அம்பாறை – நவகம்புர மற்றும் சம்மாந்துறை உட்பட பல பிரதேசங்களில் கடும் காற்று வீசியதினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை 5 மணியளவில் மழையுடன் காற்று வீசியுள்ளதுடன் நவகம்புர பிரதேசத்தில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]