அம்பலாந்தோட்டை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்…

நேற்று நள்ளிரவு முதல் அம்பலாந்தோட்டை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்தல் மற்றும் 750 ரூபாய் தினசரி சம்பளத்தை பெறும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்  காரணமாக 59 பேரூந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என     அம்பலாந்தோட்டை  டிப்போவில் இருந்து 59 பேரூந்துகள் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என அம்பலாந்தோட்டை  டிப்போ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]