அமைச்சர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி

விசேட வர்த்தமானி

அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ், புதிதாக பதவிப்பிரமானம் செய்துகொண்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு உரித்தான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் இந்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

இந்த வார இறுதியில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]