அமைச்சரவை சட்டவிரோதமானது – ஒன்றிணைந்த எதிரணி

டளஸ் அழகப்பெரும

அரசியலமைப்பு எதிரான சட்டவிரோத அமைச்சரவையை உள்ளடக்கிய அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட தேசிய அரசாங்க ஒப்பந்தம் 2017 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எதிரணி குறிப்பிட்டுள்ளது.

ஓன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]