அமைச்சரவையை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் திறன்

அமைச்சரவை மறுசீரமைப்பில் மாத்திரமே அரசாங்கம் தனது செயற்றிறனை காட்டியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் செயற்றிறன் குறைப்பாட்டின் காரணமாக, நாடு பின்னோக்கி சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]