அமெரிக்கா வீதி விபத்தில் 5 குழந்தைகள் பலி; 8பேர் காயம்

அமெரிக்கா வீதி விபத்தில் 5 குழந்தைகள் பலி; 8பேர் காயம்

டிஸ்னி வேர்ல்டு பகுதிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து குழந்தைகளை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற வான் விபத்துக்குள்ளானதால் 5 குழந்தைகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். இவ்விபத்தில் விபத்துக்குள்ளான லாரிகளின் சாரதி இருவரும் பலியாகியுள்ளனர்.

அத்துடன் 8 குழந்தைகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா வீதி விபத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]