அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர் குழு இலங்கையில்

அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா- இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]