முகப்பு Cinema அமெரிக்காவில் சர்கார் படத்தின் வைரலாகும் மேக்கிங் வீடியோ உள்ளே

அமெரிக்காவில் சர்கார் படத்தின் வைரலாகும் மேக்கிங் வீடியோ உள்ளே

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குறித்த ஹாட் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

பொதுவாக விஜய் படத்தில் வரும் முதல் பாடல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்கள். அந்த வகையில் ‘சர்கார் ‘ படத்தின் முதல் பாடலை நடன இயக்குனர் ஷோபி தான் நடனமைதுள்ளாராம். இந்த படத்திற்கான முதல் பாடல் தற்போது அமெரிக்கா, லாஸ் எஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com